நாகேஷ் - சில பதிவுகள் (2)

on Friday, December 30, 2011
"சத்யா ஸ்டூடியோ பக்கம் வரும் போது எல்லாம் எங்க வீட்டுக்கு வந்து எங்கம்மா கையால பில்டர் காபி குடுச்சுட்டு தான் போவார்.. 1976இல் அவருக்கு திடீர் ன்னு உடம்பு சரி இல்ல என்ற உடனே G.H க்கு ஓடினேன்.. அவ்வளவு தான் ன்னு டாக்டரும் கைய விரிச்சிட்டார்.. கோமாவில் இருந்த நாகேஷிடம் நான் சொன்னேன்  "நான் மௌலி வந்திருக்கேன் ன்னு ", உடனே  "எனக்கு காபி தர்றியா ??" ன்னு முனகினார்... அது தான் அவர்ட பேசுற கடைசி நிமிஷம் ன்னு நினைச்சேன்.. ஆனா பல லட்சம் பேரோட  பிரார்த்தனை தான் அன்னைக்கு அவர காப்பாத்திச்சு "
 
 
-மௌலி

0 comments:

Post a Comment